. Tamil Plus
Tamil Plus
Tamil Plus

சற்று முன் அதிர்ந்தது பூமி

டெல்லியில் இன்று (19) லேசான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.44 மணியளவில் ரிக்டர் அளவில் 2.8 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

5 கி.மீ. கடல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 28.86 பாகை வடக்கு அட்சரேகையிலும், 77.06 பாகை கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை

கருத்துரையிடுக Related Post AD

‧ All rights reserved. Developed by Tôi Share

Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.

📎📎📎📎📎📎📎📎📎📎